நீங்கள் தேடியது "O Panneerselvam Asset Case"

துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு புகார் : சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது?
17 July 2018 7:08 AM GMT

துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு புகார் : சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது?

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது திமுக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.