நீங்கள் தேடியது "O Panneerelvam Campaign"

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
30 July 2019 1:17 AM GMT

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

100 நாள் வேலை திட்டத்தை அதிமுக அரசு ஒரு போதும் நிறுத்தாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.