நீங்கள் தேடியது "nursing studying"
15 Oct 2019 9:44 AM IST
நர்சிங் டிப்ளமோ படிப்பு - அக். 17 முதல் கலந்தாய்வு
நர்சிங் டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் இடங்களுக்கான கலந்தாய்வு, வரும் 17 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
