நர்சிங் டிப்ளமோ படிப்பு - அக். 17 முதல் கலந்தாய்வு

நர்சிங் டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் இடங்களுக்கான கலந்தாய்வு, வரும் 17 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
நர்சிங் டிப்ளமோ படிப்பு - அக். 17  முதல் கலந்தாய்வு
x
நர்சிங் டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் இடங்களுக்கான கலந்தாய்வு, வரும் 17 ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார். துணை மருத்துவ படிப்புகளில் இன்னும் ஆயிரத்து 760 இடங்கள் இருப்பதாகவும் அதற்கான கலந்தாய்வு ஓரிரு நாளில் முடிந்து விடும் என்றும் செல்வராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்