நீங்கள் தேடியது "nuclear power plant work start"

கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது : பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்
17 Oct 2019 8:52 AM IST

கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது : பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதலாவது அணு உலையின் வால்வில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.