கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது : பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதலாவது அணு உலையின் வால்வில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது : பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்
x
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதலாவது அணு உலையின் வால்வில்  ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. பழுது காரணமாக கடந்த 15-ந்தேதி மின் உறப்த்தி நிறுத்தப்பட்டது. தற்போது  பழுது சரி செய்யப்பட்டதால் மீண்டும் 270 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்