நீங்கள் தேடியது "notice on jai beem team"
15 Nov 2021 1:59 PM IST
ஜெய்பீம் திரைப்பட விவகாரம் - நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்
ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேலு உள்ளிட்டோரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
