நீங்கள் தேடியது "NOT CONDUCTING CIVIC POLLS"

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஊராட்சிகள் பாதிப்பு - ஆ. ராசா
28 Jan 2019 6:55 PM GMT

"உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஊராட்சிகள் பாதிப்பு" - ஆ. ராசா

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் 12 ஆயிரத்து 600 ஊராட்சிகளிலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்.