நீங்கள் தேடியது "North Indians in Tamil Nadu"

அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
3 April 2020 11:30 AM GMT

"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.