நீங்கள் தேடியது "No Change of Reopening"

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
1 July 2018 11:32 AM GMT

"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.