நீங்கள் தேடியது "nithyananda latest news"

நித்தியானந்த ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்தமாக சுமார் ரூ.5000 கோடி வரை சொத்துக்கள் உள்ளதாக தகவல்
23 March 2020 11:20 AM IST

நித்தியானந்த ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்தமாக சுமார் ரூ.5000 கோடி வரை சொத்துக்கள் உள்ளதாக தகவல்

நித்தியானந்தா இன்று ஆஜராகவில்லை என்றால் அவரது 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தக‌வல் வெளியாகியுள்ளது.

பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட்
19 Feb 2020 5:58 PM IST

பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட்

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நித்தியானந்தாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி
18 Feb 2020 5:49 PM IST

நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி

நித்யானந்தா மீதான பாலியல் வழக்கை, பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என லெனின் கருப்பன் தரப்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி வழக்கு - விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
31 Jan 2020 8:12 PM IST

நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி வழக்கு - விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் நித்யானந்தாவை நேரில் சந்தித்து சம்மன் அளிக்குமாறு, விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை 293வது ஆதினமாக நித்தியானந்தா தொடரலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
26 Sept 2018 7:18 PM IST

"மதுரை 293வது ஆதினமாக நித்தியானந்தா தொடரலாம்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை ஆதீன மடத்தின் 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.