நீங்கள் தேடியது "nithiyanthna case"

நித்தியானந்தா சொத்துகளை முடக்கவேண்டும்- ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
4 March 2020 5:20 PM IST

"நித்தியானந்தா சொத்துகளை முடக்கவேண்டும்"- ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலியல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் இருந்ததால், நித்தியானந்தாவின் சொத்துகளை முடக்க ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.