நீங்கள் தேடியது "nirmala sitharaman coronavirus doctors"
26 March 2020 6:06 PM IST
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர், செவிலியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு - நிர்மலா சீதாராமன்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர் - செவிலியர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்யப்படும் என தெரிவித்தார்.