நீங்கள் தேடியது "Nilofer Kapil"

பொங்கல் பரிசு வழங்குவதை நிறுத்த எதிர்கட்சிகள் சதி - அமைச்சர் நிலோபர் கபில்
10 Jan 2019 10:30 AM GMT

"பொங்கல் பரிசு வழங்குவதை நிறுத்த எதிர்கட்சிகள் சதி" - அமைச்சர் நிலோபர் கபில்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.