நீங்கள் தேடியது "nilgiri protest"

அதிகாரிகள் நில அளவை செய்ததை கண்டித்து போராட்டம் : அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
17 Oct 2019 11:07 AM IST

அதிகாரிகள் நில அளவை செய்ததை கண்டித்து போராட்டம் : அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

கோத்தகிரி அருகே வருவாய்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.