நீங்கள் தேடியது "Nilgiri District Auto Driver Providing Food For Monkey"

உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள் - பழங்கள் கொடுத்து பசிதீர்த்த ஆட்டோ ஓட்டுநர்
9 Jun 2021 7:12 AM GMT

உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள் - பழங்கள் கொடுத்து பசிதீர்த்த ஆட்டோ ஓட்டுநர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு, ஆட்டோ ஓட்டுநர் பழங்கள் வழங்கினார்.