நீங்கள் தேடியது "Next year"
23 Aug 2019 1:26 AM IST
அடுத்த ஆண்டு நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
அடுத்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும், இதன் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2018 11:42 AM IST
"சந்திராயன்-2 வரும் ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும்" - இஸ்ரோ தலைவர் சிவன்| ISRO
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2, வரும் ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

