நீங்கள் தேடியது "next excavation in keezhadi"

கீழடி முதல் 3 கட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு எப்போது? -  ராமதாஸ் கேள்வி
11 Dec 2019 2:18 PM IST

கீழடி முதல் 3 கட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு எப்போது? - ராமதாஸ் கேள்வி

கீழடி அகழ்வாய்வு தொடர்பாக நடைபெற்ற மு​தல் மூன்று கட்ட ஆய்வறிக்கை எப்போது வெளியிடப்படும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.