நீங்கள் தேடியது "Next Exam Tamilnadu Minister Vijayabasakar"

ஒருபோதும் நெக்​ஸ்ட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 July 2019 1:49 PM GMT

"ஒருபோதும் நெக்​ஸ்ட் தேர்வை அனுமதிக்கமாட்டோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் விபத்துக்கால மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது என்றும், ஒருபோதும் மருத்துவத் துறையில் நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.