நீங்கள் தேடியது "NewYear day 2019"
30 Dec 2018 10:42 AM IST
ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் ரத்து - காளஹஸ்தி கோயில் நிர்வாகம் அறிவிப்பு
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
30 Dec 2018 10:40 AM IST
சென்னையில் விடிய விடிய வாகன சோதனை
மெரினா, அடையார், மந்தைவெளி, அண்ணாசாலை என பல்வேறு பகுதிகளில், வாகனங்களை நிறுத்தி நேற்று இரவு விடிய விடிய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
30 Dec 2018 10:37 AM IST
புத்தாண்டு கொண்டாட்டம் - தீவிர கண்காணிப்பு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


