நீங்கள் தேடியது "New Voting centers"

புதிய வாக்கு மையங்கள் அமைக்கப்படும் - மாநில  தேர்தல் ஆணையம்
16 May 2019 3:57 AM GMT

புதிய வாக்கு மையங்கள் அமைக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது, தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.