நீங்கள் தேடியது "New Education Policy Samathuva Makkal Kalagam"

புதிய கல்விக் கொள்கையால் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு : சமத்துவ மக்கள் கழகம் போராட்டம் நடத்தும்
4 Aug 2019 9:06 PM GMT

புதிய கல்விக் கொள்கையால் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு : "சமத்துவ மக்கள் கழகம் போராட்டம் நடத்தும்"

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையால் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக் கல்வியைக்கூட தொடர முடியாத சூழல் ஏற்படும் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.