நீங்கள் தேடியது "nellai murder investigation report"

ஆத்திரத்தில் பெரியப்பாவை வெட்டிக் கொன்ற கொடூரம் -செய்வினை வைத்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலம்
21 Oct 2020 6:58 PM IST

ஆத்திரத்தில் பெரியப்பாவை வெட்டிக் கொன்ற கொடூரம் -செய்வினை வைத்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலம்

நெல்லையில் தந்தைக்கு செய்வினை வைத்து முடக்கியதாக நம்பிய மகன் தன் பெரியப்பாவை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.