நீங்கள் தேடியது "nellai lock down birthday celebration"

ஆதரவற்றோர் இல்லத்தில் 88 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் விழா    - வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்
9 May 2020 9:36 AM IST

ஆதரவற்றோர் இல்லத்தில் 88 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் விழா - வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்

நெல்லையி​ல் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைப்பட்ட 88 வயது மூதாட்டிக்கு, சமூக ஆர்வலர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வித்தனர்.