ஆதரவற்றோர் இல்லத்தில் 88 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் விழா - வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்

நெல்லையி​ல் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைப்பட்ட 88 வயது மூதாட்டிக்கு, சமூக ஆர்வலர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வித்தனர்.
ஆதரவற்றோர் இல்லத்தில் 88 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் விழா    - வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்
x
நெல்லையி​ல் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைப்பட்ட 88 வயது மூதாட்டிக்கு, சமூக ஆர்வலர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வித்தனர். பிறந்த நாளையொட்டி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மூதாட்டியை  ஆதரவற்றோர் மையத்திற்கு அழைத்து வந்த சமூக ஆர்வலர்கள், அங்கு 8.8 கிலோ அளவிலான கேக்-ஐ வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். மேலும், மூதாட்டியின் விருப்பத்தின் படி, எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி போன்றோர் வேடமணிந்த கலைஞர்களை கொண்டு நடன ​நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்