நீங்கள் தேடியது "nellai koodankulam protest arrest"
10 May 2020 8:52 AM IST
சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப கோரி போராட்டம் : போலீசார் மீது தாக்குதல் - 32 பேர் வழக்கு பதிவு
கூடங்குளத்தில் சொந்த ஊருக்கு அனுப்ப வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய வெளி மாநில தொழிலாளர்கள் 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
