சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப கோரி போராட்டம் : போலீசார் மீது தாக்குதல் - 32 பேர் வழக்கு பதிவு

கூடங்குளத்தில் சொந்த ஊருக்கு அனுப்ப வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய வெளி மாநில தொழிலாளர்கள் 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப கோரி போராட்டம் : போலீசார் மீது தாக்குதல் - 32 பேர் வழக்கு பதிவு
x
கூடங்குளத்தில் சொந்த ஊருக்கு அனுப்ப வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரை தாக்கிய வெளி மாநில தொழிலாளர்கள் 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வேலையின்றி இன்னல்களை சந்தித்த அவர்கள், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க  கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனை தடுத்த போலீசாரை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 32 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்