நீங்கள் தேடியது "Nellai Government Hospital"
7 Oct 2018 9:20 AM IST
இளம்பெண் தற்கொலை : பிரேத பரிசோதனை செய்ய மறுத்த அரசு மருத்துவமனை
மதுரை திருமங்கலம் ஆத்துமேடு பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல், அவருக்கு உயிர் இருப்பதாக கூறி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
26 Aug 2018 7:09 PM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்க்கும் துப்புரவு தொழிலாளி
தெலுங்கானா மாநிலம் பெதகொடுரு பகுதியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.
26 Aug 2018 4:25 PM IST
நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பாதுகாவலர்கள்
நெல்லை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு தனியார் பாதுகாவலர்கள் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


