நீங்கள் தேடியது "Nellai Former Mayor Murder"

நெல்லை படுகொலை : அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
24 July 2019 9:09 AM GMT

நெல்லை படுகொலை : "அதிர்ச்சி அளிக்கிறது" - வைகோ

நெல்லையில், முன்னாள் மேயர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக, வைகோ தெரிவித்துள்ளார்.