நீங்கள் தேடியது "nellai curfew dog feed"

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் வாயில்லாத ஜீவன்கள் : விலங்குகளுக்கு தினமும் அசைவ உணவு வழங்கும் தம்பதியர்
3 April 2020 2:31 PM IST

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் வாயில்லாத ஜீவன்கள் : விலங்குகளுக்கு தினமும் அசைவ உணவு வழங்கும் தம்பதியர்

நெல்லையில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு நாள்தோறும் அசைவ உணவுகளை கணவன், மனைவி வழங்கி வருகின்றனர்.