ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் வாயில்லாத ஜீவன்கள் : விலங்குகளுக்கு தினமும் அசைவ உணவு வழங்கும் தம்பதியர்

நெல்லையில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு நாள்தோறும் அசைவ உணவுகளை கணவன், மனைவி வழங்கி வருகின்றனர்.
ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் வாயில்லாத ஜீவன்கள் : விலங்குகளுக்கு தினமும் அசைவ உணவு வழங்கும் தம்பதியர்
x
நெல்லையில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு நாள்தோறும் அசைவ உணவுகளை கணவன், மனைவி வழங்கி வருகின்றனர். நெல்லை டவுன் பகுதியில் வசித்து வரும் பாலசுப்ரமணியன் - வள்ளி தம்பதியர் பொதுவாக வாயில்லாத பிராணிகளுக்கு தினமும் பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது ஊரடங்கால் பிராணிகளுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கள் வீட்டில் அசைவ உணவுகளை சமைத்து அதனை பிராணிகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் வாயில்லா ஜீவன்கள் பசியாறி செல்வதை பார்ப்பது மனநிறைவை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்