நீங்கள் தேடியது "Nellai Couple House Robberry"

கடையம் தம்பதியர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைதான பாலமுருகன் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
11 Nov 2019 11:48 AM GMT

கடையம் தம்பதியர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைதான பாலமுருகன் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

காவல்துறையினர் தங்களை கொடுமைப்படுத்துவதாக கடையம் தம்பதியர் வீட்டு கொள்ளை வழக்கில் கைதான பாலமுருகனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.