நீங்கள் தேடியது "nellai congress election 2022"

நெல்லை மாநகராட்சியில் காங். தனித்து போட்டி?
1 Feb 2022 7:03 PM IST

நெல்லை மாநகராட்சியில் காங். தனித்து போட்டி?

நெல்லை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து மாநில தலைமையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.