நீங்கள் தேடியது "Neerav Modi Properties Seized"

நீரவ் மோடியின் ரூ.1,350 கோடி சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
11 Jun 2020 3:11 AM GMT

நீரவ் மோடியின் ரூ.1,350 கோடி சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு, லண்டன் தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஆயிரத்து 400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.