நீங்கள் தேடியது "near"
23 July 2019 2:09 PM IST
கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை
பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.
31 Dec 2018 10:07 AM IST
குடியிருப்பு அருகே வந்த மலைப்பாம்பு...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Nov 2018 8:27 PM IST
"ஹஜ் ஹவுஸ்" : தமிழக அரசுக்கு கோரிக்கை
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, தமிழக ஹஜ் கமிட்டி தலைவரும், ஹோட்டல் அதிபருமான அபூபக்கர், சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
21 Sept 2018 6:11 PM IST
தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்
சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.


