நீங்கள் தேடியது "navathri"
14 Oct 2018 8:29 AM IST
ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதி உலா
நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
11 Oct 2018 10:33 AM IST
நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம்: சிறிய சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் வீதி உலா
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி மலையப்ப சுவாமி கிருஷ்ணர் அவதாரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார்.

