நீங்கள் தேடியது "National Veterinary Park"

தலைவாசலில் சர்வதேச தரத்தில் கால்நடை பூங்கா - அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
9 Feb 2020 2:23 PM GMT

தலைவாசலில் சர்வதேச தரத்தில் கால்நடை பூங்கா - அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சர்வதேச அளவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா சேலத்தில் அமைய உள்ளது. இதற்கான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.