நீங்கள் தேடியது "National Highway Department Inspection"

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு : பாலத்தின் உறுதித்தன்மை குறித்து சோதனை
26 Jan 2019 12:21 PM GMT

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு : பாலத்தின் உறுதித்தன்மை குறித்து சோதனை

சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உறுதித்தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.