தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு : பாலத்தின் உறுதித்தன்மை குறித்து சோதனை

சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உறுதித்தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு : பாலத்தின் உறுதித்தன்மை குறித்து சோதனை
x
சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உறுதித்தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ராட்சத கிரேனின் உதவியுடன் பாலத்தின் தூண்கள் மற்றும் அடிப்பாகத்தை சோதனை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்