நீங்கள் தேடியது "national disaster management"

தேசிய பேரிடர் நிவாரணம்: மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் ரூ. 7214 கோடி ஒதுக்கீடு
29 Jan 2019 10:04 PM GMT

தேசிய பேரிடர் நிவாரணம்: மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் ரூ. 7214 கோடி ஒதுக்கீடு

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து புதுச்சேரி மற்றும் 6 மாநிலங்களுக்கு 7 ஆயிரத்து 214 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.