நீங்கள் தேடியது "national company law tribunal"

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் பதவி : வேணுகோபால் நியமனம்
9 May 2019 2:56 AM IST

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் பதவி : வேணுகோபால் நியமனம்

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.