நீங்கள் தேடியது "Narendra Modi Vaiko"

பிரதமருடன் வைகோ சந்திப்பு
5 Aug 2019 9:19 PM GMT

பிரதமருடன் வைகோ சந்திப்பு

நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டம், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.