நீங்கள் தேடியது "Nanguneri Congress Candidate"

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என புகார் : திமுக எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
18 Oct 2019 9:50 AM GMT

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என புகார் : திமுக எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததாக திமுக எம்எல்ஏ சரவண குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங். வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார் - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு
6 Oct 2019 7:14 PM GMT

"காங். வேட்பாளர் 'டக் அவுட்' ஆகிவிடுவார்" - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி இடைத்தேர்தலில் களத்தில் தீவிரமாக செயல்படும் அதிமுக வேட்பாளருக்கு, லைஃப் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் 'டக் அவுட்' ஆவது உறுதி என ஆமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்