நீங்கள் தேடியது "namakkal corona affect"
24 July 2020 10:05 AM IST
நாமக்கல்: திருமணத்துக்கு சென்று வந்த இருவரால் 12 பேருக்கு பரவிய கொரோனா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் மூலம் 12 பேருக்கு கொரோனா பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
