நீங்கள் தேடியது "nagapattinam sexual abuse case"

15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை
10 Nov 2019 12:32 PM IST

15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.