நீங்கள் தேடியது "nagai coronavirus ward system"
5 March 2020 4:27 PM IST
நாகை மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைப்பு
கொரோனா குறித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவிற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
