நாகை மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைப்பு

கொரோனா குறித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவிற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
நாகை மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைப்பு
x
கொரோனா குறித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவிற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால், அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களை அணுகுமாறு பொதுமக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மருந்தகங்களுக்கு சென்று ஊசி போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்