நீங்கள் தேடியது "Mystery Death"

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை
18 Dec 2018 9:29 PM IST

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை

சொத்து தகராறில், சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் புகுந்து முத்தம்மாள் என்பவரை அவரது மகன் தேவராஜ் என்பவர், வெட்டி கொலை செய்தார்.

காருக்குள் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை...
10 Dec 2018 12:20 PM IST

காருக்குள் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காருக்குள் இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை.

தனியார் விடுதியில் இளைஞர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை
2 Dec 2018 12:16 AM IST

தனியார் விடுதியில் இளைஞர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் சாவில் மர்மம் - உறவினர்கள் புகார்...
24 Nov 2018 11:51 AM IST

மருத்துவர் சாவில் மர்மம் - உறவினர்கள் புகார்...

தனியார் மருத்துவமனை மருத்துவர் மணிமாறன் சாவில் மர்மம் உள்ளதாக, அவரது உறவினர்கள் புகார்.