நீங்கள் தேடியது "Muthu Nagar Beach"

பிளாஸ்டிக் தடை : தமிழக அரசின் அரசாணைக்கு தடை இல்லை...
18 Dec 2018 7:02 AM GMT

பிளாஸ்டிக் தடை : தமிழக அரசின் அரசாணைக்கு தடை இல்லை...

தமிழகத்தில் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக் கோரி 13ஆம் தேதி போராட்டம்  - சுவாமிநாதன்
10 Dec 2018 12:20 PM GMT

பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக் கோரி 13ஆம் தேதி போராட்டம் - சுவாமிநாதன்

பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக் கோரி வரும் 13ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சுற்றுச் சூழல் கமிட்டி தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த ஈரோடு மாவட்ட ஆட்சியர்...
7 Oct 2018 12:51 AM GMT

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த ஈரோடு மாவட்ட ஆட்சியர்...

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சியர், அதனை அழிப்பதற்காக, தாமே பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.