நீங்கள் தேடியது "mutharasan request tn government"

10ஆம் வகுப்பு தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவும் - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்
13 May 2020 7:26 AM IST

10ஆம் வகுப்பு தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவும்" - தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து பொதுத்தேர்வுக்கு செல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.